மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Child Abuse
By Sumithiran Aug 24, 2022 06:33 PM GMT
Report

 பல மாணவர்கள் துஷ்பிரயோகம்

இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது | Principal In Custody Sexually Abusing Students

பணப்பரிசில்கள்  வழங்கும் அதிபர்

குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து அவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (23) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது | Principal In Custody Sexually Abusing Students

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து 1929 - என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் உதவி எண்ணுக்கு கூடிய விரைவில் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026