சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
பல்லேகல சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பின்னர் புனர்வாழ்விற்காக பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட கைதியே நேற்று (21) காலை தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
விடுதலையாக இருந்த கைதி
கைதியை மே 28ம் தேதி விடுதலை செய்ய திட்டமிட்டிருந்ததாக சிறைத்துறை தெரிவித்துள்ளது

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்