600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசு - கடுமையாக விமர்சிக்கும் சங்கம்

Transport Fares In Sri Lanka UNP Economy of Sri Lanka
By Thulsi Jul 27, 2026 03:12 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்திற்கு லஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பு

சஜித்திற்கு லஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பு

ஆட்சேபனையும் இல்லை

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசு - கடுமையாக விமர்சிக்கும் சங்கம் | Private Bus Owners Slam Govt Plan To Add 600 Buses

ஆனால், வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தீர்க்குமா என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் பேருந்துகள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்

அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்

கடுமையாகப் பாதிக்கும்

இந்த நிலையில், முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசு - கடுமையாக விமர்சிக்கும் சங்கம் | Private Bus Owners Slam Govt Plan To Add 600 Buses

இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேலதிகமாகப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து, அரச போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்! அநுரவிடம் கரம் கூப்பி கோரிக்கை விடுத்த ரவிகரன் எம்பி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்! அநுரவிடம் கரம் கூப்பி கோரிக்கை விடுத்த ரவிகரன் எம்பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025