தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத பகுதிகள் அறிவிப்பு

Sri Lankan Peoples Gemunu Wijeratne Sri Lanka Fuel Crisis
By Jaso Jun 05, 2022 10:36 PM GMT
Report

முற்றாக தடைப்படவுள்ள சேவை

மன்னார், வவுனியா, கம்பஹா, தென் மாகாணம், கேகாலை, மாவனல்லை, பொலனறுவை, பதுளை, புத்தளம் ஆகிய இடங்களில் தனியார் பேருந்துகளின் சேவைகள் முற்றாக தடைப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத பகுதிகள் அறிவிப்பு | Private Bus Services Will Be Disrupted Tomorrow

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், அந்த பகுதிகளில் 10 – 15 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

“நான் பெயரிட்டுள்ள பகுதிகள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் டீசல் வழங்கப்படாத பிரதேசங்களாகும்.

மௌனம் காக்கும் அமைச்சர்

தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத பகுதிகள் அறிவிப்பு | Private Bus Services Will Be Disrupted Tomorrow

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், எரிசக்தி துறை அமைச்சரும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அமைச்சர் ஒருவித மௌனத்தில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026