பாதாள உலக தலைவரின் இறுதிச் சடங்கில் அநுர...! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Department of Immigration & Emigration
By Raghav Feb 25, 2025 02:01 PM GMT
Report

மாகந்துரே மதுஷ்' இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கலந்து கொண்டதாகக் கூறும் படத்தைப் பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பதில் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கடந்த 2020.08.20ஆம் திகதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத்திட்டமொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கியிருந்தார்.

கடவுச்சீட்டு விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

துப்பாக்கி பிரயோகம்

இந்நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறைக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதாள உலக தலைவரின் இறுதிச் சடங்கில் அநுர...! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Probe Sought Into Fake Image Of President On Fb

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரன் 'மாகந்துரே மதுஷ்' இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் புகைப்படம் ஒன்று முகப்புத்தம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த படத்தை பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பதில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

காவல்துறை மா அதிபர்

தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் படம் முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டதாகவும் அரசாங்கத தகவல் திணைக்களம் பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக தலைவரின் இறுதிச் சடங்கில் அநுர...! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Probe Sought Into Fake Image Of President On Fb

அந்த நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020