போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல்

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna SL Protest
By Sumithiran Mar 27, 2023 01:14 AM GMT
Report

போராட்டங்களுடன் தமக்குப் பிரச்சினை கிடையாது என்றும் போராட்டக்காரர்களுடனேயே பிரச்சினை உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித் துள்ளார்.

"சிஸ்டம் சேஞ்"அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்,நாம் அதைச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ச,

 பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல் | Problem Is With The Protesters Themselves Namal

தற்போது பெரும்பாலானோர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களைப் பயமுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். மே மாதம் அல்ல,ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் தாக்குவதற்கு ஆரம்பித்து விட்டனர்.

ஏப்ரல் 09ஆம் திகதி எமது அப்பாவி ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் முன்னாள் அதிபர் மஹிந்தராஜபக்சவைச் சந்திப்பதற்கே வருகை தந்திருந்தனர்.

இலக்கு தெரியாத போராட்டக்காரர்கள்

போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல் | Problem Is With The Protesters Themselves Namal

எவ்வாறெனினும், ஏப்ரல் மாதத்திலேயே செஹான் சேமசிங்க, ரொஷான்ரணசிங்க,கஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கே இறுதி இலக்கு என்னவென்று தெரியாதிருந்தது.அவ்வாறு, போராட்டக்காரர்களுக்கே அதன் இலக்குத் தெரியாமலிருந்தால்,இதன் பின்னணியிலிருந்தோர் யார்?சில அரசியல் கட்சிகளே இதற்குப் பின்னணியில் இருந்தன என்பதை இப்போதும் நான் பயமின்றிக் கூறுவேன்.

போராட்டம் என்ற போர்வையில் தமது அரசியல் அணியை கட்டியெழுப்ப முயற்சி செய்வார்களானால் அது போராட்டக்காரர்களுக்கு புரியாதிருந்தால், அது தொடர்பில் எமக்குப் பிரச்சினையுள்ளது.நாம் இப்போது அவர்களையும் அழைக்கின்றோம்.நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கே இந்த அழைப்பை அவர்களுக்கு நாம் விடுப் பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள் ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022