பிரான்ஸில் கைதான இலங்கையரை நாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல்
Sri Lanka
France
By Sumithiran
பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சுவை இந்நாட்டிற்கு அனுப்புவது கடினம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் அவர் நாட்டின் அரசியல் அனாதைகளான ஓப்ரா என்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
அஞ்சு ஒரு பிரெஞ்சு பெண்ணை மணந்தார். பாரிஸில் உள்ள இன்டர்போல் காவல்துறை அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலை
அஞ்சுவின் சார்பில் உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையாகி வருவதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை இலங்கைக்கு அனுப்பினால் கொன்று விடுவார்கள் என அந்த சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பிரான்ஸ் காவல்துறை இன்று (4) அஞ்சுவை நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்த உள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி