தேர்தல் முரண்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Election
By Dhilak Nov 11, 2023 01:15 PM GMT
Report

எதிர்வரும் தேர்தலில் நடைபெறவுள்ள முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகள் குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

வேட்பாளர்களுக்கிடையிலான தகராறுகள், தேர்தல் பிரசார அலுவலகங்கள் எரிப்பு, தாக்குதல்கள் போன்ற பல்வேறு சம்பவங்களின் போது கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மொட்டுக் கட்சியின் புதிய அரசியல் கூட்டமைப்பு: அடுத்த மாதத்தில் எடுக்கவுள்ள தீர்மானம்

மொட்டுக் கட்சியின் புதிய அரசியல் கூட்டமைப்பு: அடுத்த மாதத்தில் எடுக்கவுள்ள தீர்மானம்


நீதிமன்றத் தீர்ப்புகள்

இந்த திட்டத்தின் கீழ், வழக்குகளில் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தண்டனைகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நபர்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்படுவதோடு அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும், அத்தகைய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் முரண்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் | Program To Inform People Election Irregularities 

மேலும், கடந்த தேர்தல்களில் இடம்பெற்ற முரண்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தோல்விக்கு அமைச்சரின் தலையீடே காரணம் : அம்பலப்படுத்திய சம்மி சில்வா

இலங்கை அணியின் தோல்விக்கு அமைச்சரின் தலையீடே காரணம் : அம்பலப்படுத்திய சம்மி சில்வா


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்