உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னாள் ஆட்சியாளர்களின் பாராமுகம்! கர்தினால் ஆதங்கம்

Easter Anura Kumara Dissanayaka Bomb Blast
By Abi Apr 21, 2026 07:46 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இன்று (21.04.2026) நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் காட்டிவரும் தாமதம் குறித்து  கவலை கொள்கின்றேன். 

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், குற்றப் புலனாய்வுத் துறை விசாரிப்பது அவசியம்.

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னாள் ஆட்சியாளர்களின் பாராமுகம்! கர்தினால் ஆதங்கம் | Progress In Easter Sunday Terrorism Investigations

தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது என்பது நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதே ஆகும். 

மேலும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் விசாரணைகளில் உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது” என கர்தினால் மால்கம் ரஞ்சித் மேலும்,  வலியுறுத்தியுள்ளார்.

இணையவழி பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

இணையவழி பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

ஈரான் தலைவர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு ட்ரம்ப் அழைப்பு

ஈரான் தலைவர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு ட்ரம்ப் அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016