இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Sri Lanka Sri Lankan Peoples New Gazette
By Dhilak Sep 09, 2023 09:24 AM GMT
Report

ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் செப்டம்பர் (15) ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வர்த்தமானி

ஊழல் தடுப்பு தொடர்பான மனுவானது  கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி | Prohibitory Act To Come Into Effect Gazzete

மேலும், குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட  வேண்டுமென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு ஏற்பட்ட சிக்கல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரிசை

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு ஏற்பட்ட சிக்கல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரிசை




ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்