வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு ஏற்பட்ட சிக்கல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரிசை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Africa
By Dilakshan Sep 09, 2023 06:47 AM GMT
Report

ஆபிரிக்க நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல எதிர்பார்த்துள்ள  சுமார் 5000 பேர் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி இன்றி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மஞ்சள் காமாலை தடுப்பூசிகான வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்பவர்கள் உடல்நலக் காரணங்களுக்காக இந்தத் தடுப்பூசியைப் பெற வேண்டும்.

சுகாதார அமைச்சு

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவிக்கையில், ​​“ 7500 தடுப்பூசிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் விநியோகஸ்தர்கள் இதுவரை முன்வரவில்லை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சுமார் மூவாயிரம் தடுப்பூசிகள் விரைவில் வரவுள்ளது ” என்றார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு ஏற்பட்ட சிக்கல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரிசை | 5000 People In Line Without Vaccination Jaundice

அதேவேளை, டொலரை எடுத்து வர காத்திருக்கும் மக்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி இல்லாமல் காத்திருப்பதாகவும், தடுப்பூசியை கொண்டு வரும் திட்டம் சுகாதார அமைச்சிடம் இல்லை என்றும் குருநாகல் மாவட்ட கவுன்சிலர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.

மேலும், அவர் சுகாதார அமைச்சு குறைபாடுள்ள மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மயமாகவுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ்

தனியார் மயமாகவுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ்

சனல் 4 ஆவணப்பட விவகாரம்: நாடாளுமன்றில் விசேட விவாதம்

சனல் 4 ஆவணப்பட விவகாரம்: நாடாளுமன்றில் விசேட விவாதம்


ReeCha
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024