அதானி நிறுவனத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
Colombo
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kanna
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“கோட்டாகோகம” போராட்ட குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்