கஜேந்திரகுமாருக்கு புதிய சிக்கல் - சபாநாயகரிடம் செல்கிறது மனு
Parliament of Sri Lanka
Gajendrakumar Ponnambalam
By Vanan
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு சிங்கள ராவய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
யாழ்ப்பாணம் மருதங்கேணியில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறை நிலையத்தில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் மனு
இதுதொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீறியுள்ளார் எனவும் அவரை
கைது செய்யுமாறும் கோரி சபாநாயகரிடம் மனுக்கொடுக்க் சிங்கள ராவய அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி