மன்னார் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதிக்கு இறங்கிய வெற்றிலைக்கேணி மக்கள்!

Sri Lankan Tamils Jaffna Mannar SL Protest
By Jaso Sep 28, 2025 06:10 PM GMT
Report

மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மன்னார் மக்கள் ஜனநாயக ரீதியான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும், பங்கு தந்தையர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஜனநாயக ரீதியிலான போராட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

 மன்னார் மக்களுக்கு பாதிப்பாக அமையக்கூடிய காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது அரசு அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலைக்கேணியில் ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதும்,அருட் தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதிக்கு இறங்கிய வெற்றிலைக்கேணி மக்கள்! | Protest Against Mannar Wind Farm Issue

வெற்றிலைக்கேணி பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த போராட்டம் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

அரசுக்கெதிராக பல்வேறு கோசங்கள்

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "அனுர அரசே காவல்துறையை ஏவி அடக்கு முறையை திணிக்காதே, அனுர அரசே கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்து, அருட்பணியாளர்களுக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து, எமக்காக போராடும் அருட்பணியாளர்களை ஏன் தாக்கினாய், எம் மண்ணை அழித்து எம் சந்ததியை அழிக்கலாம் என்று திட்டம் போடாதே, அருட்பணியாளர்களை தாக்க காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதிக்கு இறங்கிய வெற்றிலைக்கேணி மக்கள்! | Protest Against Mannar Wind Farm Issue

மன்னாரில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்! தொடுக்கப்படும் சரமாரி கேள்விகள்

மன்னாரில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்! தொடுக்கப்படும் சரமாரி கேள்விகள்

மன்னாரில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அராஜகம் : சுகாஷ் கண்டனம்

மன்னாரில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அராஜகம் : சுகாஷ் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026