யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kajinthan Feb 22, 2026 06:21 AM GMT
Report

புதிய இணைப்பு

அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை, குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும், காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு | Protest For Justice For The Boy Who Was Shot Dead

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனான அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிறுவன் கடந்த 10ஆமி திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!


காவல்துறை அராஜகம்

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, "கொலைகார காவல்துறையினரை கைது செய், நீதி வேண்டும், காவல்துறையினரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தாதே, காவல்துறை அராஜகம் ஒழிக" கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு | Protest For Justice For The Boy Who Was Shot Dead

இதன்போது அதிகளவான காாவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களை சிறையில் அடைப்பதே அநுர அரசின் குறி - எம்.பி. கடும் சாடல்

ராஜபக்சக்களை சிறையில் அடைப்பதே அநுர அரசின் குறி - எம்.பி. கடும் சாடல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026