பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act
By Independent Writer Jun 06, 2026 04:50 AM GMT
Report

புதிய இணைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று கிளிநொச்சியில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் போது “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, ” சங்கீதனை விடுதலை செய்”, “வேண்டாம் வேண்டாம் PTA வேண்டாம்“, “சர்வதேசமே நீதி வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முதலாம் இணைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (06) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

தமிழ் புலம்பெயர்ந்தோருக்காக அரசாங்க பிடியில் சுரேஷ் சலே! வேதனையில் மொட்டுக்கட்சி

தமிழ் புலம்பெயர்ந்தோருக்காக அரசாங்க பிடியில் சுரேஷ் சலே! வேதனையில் மொட்டுக்கட்சி

ஏற்பாட்டாளர்களின் அழைப்பு 

"பாடலுக்குச் சிறையா?" என்ற முதன்மைக் கேள்வியோடு, "குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்" எனும் முழக்கத்துடன் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட கலைஞருக்கு நீதி கோரியும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என அனைவரையும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழில் கோர விபத்து! இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம்

யாழில் கோர விபத்து! இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம்

வட்டுக்கோட்டை 50 ஆவது எழுச்சி மாநாடு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வட்டுக்கோட்டை 50 ஆவது எழுச்சி மாநாடு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
Gallery
ReeCha
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021