தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடும் சித்திரவதை - காலம் கடந்து வெளியாகும் பகீர் தகவல்..!

Tamils Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Prevention of Terrorism Act
By Dharu May 08, 2023 04:41 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத் தின் கீழ் கைதுசெய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள்,கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டே, காவல்துறையினரால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக,அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்தில் அண்மையில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வில், பயங்கரவாதச் சட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றிய போதே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்த போது,

தமிழ் இளைஞர்களை அடக்குவதற்காக

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடும் சித்திரவதை - காலம் கடந்து வெளியாகும் பகீர் தகவல்..! | Pta Act Tamil Political Prisoners Torture Tamils

தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப் பட்ட 48ஆம் இலக்க பயங்கரவாதச் தடைச் சட்டமானது, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரே நாளில் சட்டமாகிய வரலாறு தற்போதய பயங்கரவாத தடைச் சட்டத்திற்குரியது.

குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எதிர்க்க, ஏனையவர்களின் ஆதரவுடன் சட்டமாகியது.

இந்தச் சட்டம் தமிழ் இளைஞர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது சிங்கள இளைஞர்களையும் அடக்குவதற்காக குறித்த சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.

இறந்து போகும் துர்ப்பாக்கிய நிலை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடும் சித்திரவதை - காலம் கடந்து வெளியாகும் பகீர் தகவல்..! | Pta Act Tamil Political Prisoners Torture Tamils

பயங்கரவாத நடை சட்டத்தின் கீழ்,18 மாதங்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் தடுத்து வைக்கும் அதிகாரத்தை குறித்த சட்டம் வழங்குவதுடன், பல்வேறு கொடூரமான சித்திரவதைகளை மேற்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னனிலையாகும் காவல்துறையினர், தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதைகளை மேற்கொண்டே, குற்றஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்து, ஆதாரங்களுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்க நீண்டகாலம் செல்லும் தமிழ் அரசியல் கைதிகளாக, ஏறக்குறைய பத்து வருடங்கள் கடந்த போதிலும், சிறைகளில் இருப்பவர்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்படுவதால், நீதிமன்றத்தின் மூலம் பல வருடங்கள் தாண்டி விடு விக்கப்பட்டாலும்,சில வருடங்களில் அவர்கள் இறந்து போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்னவென்பது தொடர்பில், சிங்களச் சகோதரர்களும் ஆழமாக அறிந்துள்ள நிலையில்,தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கப் போகின்றோம் எனக் கூறி, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்கு முனைகின்றனர்.

எனவே,அடக்கு முறைகளுக்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை, முற்று முழுதாக நீக்குவதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் தோற் கடிப்பதற்கு,கட்சி,இன பேதங்களுக்கு அப்பால்.அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்."என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016