வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்
Sri Lanka Refugees
Sri Lankan Tamils
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
வேலை வங்கி
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வங்கி வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு வங்கியானது, அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பட்டியலைக் கொண்டுள்ளதுடன், நாளாந்த அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புகள்
கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் தொடர்பில் பல தொலைபேசி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையான விவரங்களைப் பெறுவதற்கு அமைச்சின் இணையத்தளத்தை அணுகுவது பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்