யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு

Jaffna University of Jaffna
By Sumithiran Dec 16, 2023 10:12 AM GMT
Report

கல்வி மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் முக்கியமான நிகழ்வாக , ஆசிய பட்டய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் (ACIDM) இலங்கையின் புகழ்பெற்ற பேராசிரியர் நளின் அபேசேகரவின் படைப்பான 'மார்க்கெட்டிங் தமிழில்' நூல் பதிப்புரிமை மற்றும் வெளியீட்டை பெருமையுடன் அறிவித்தது.

இணை எழுத்தாளர் திருமதி பிரமிலா கதிர்காமர் (இயக்குநர், GIMED (PVT) LTD), மொழிபெயர்ப்பு மற்றும் தழுவலுக்கு பங்களித்துள்ளார்.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறை, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இந் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு | Publication Of Books In The University Of Jaffna

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கண்ணதாசன், பேராசிரியர் வி.கெங்காதரன் (பீடாதிபதி, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் ), சந்தைப்படுத்தல் துறைத் தலைவர் , பேராசிரியர் எஸ் ஷிவானி உட்பட பல துறைசார்ந்த கல்வியியலாளர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த ஆண்டுக்கான கல்வி முறையில் மாற்றம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான கல்வி முறையில் மாற்றம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

நூலின் மதிப்பீட்டு ஆய்வை பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் (தலைவர், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை ) வழங்கியிருந்தார்.

நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

மேலும் கலாநிதி எஸ். டிலோஜினியின் (சிரேஷ்ட விரிவுரையாளர், சந்தைப்படுத்தல்துறை) நெறியாள்கையில் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மற்றும் இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தந்திரோபாயநிபுணர் திரு ஸ்ரீஸ்காந்தன் ஷரன் (SharanCX) மற்றும் திருமதி எஸ். கலாவதி (CAO - கல்வித்துறை - ACIDM), ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு | Publication Of Books In The University Of Jaffna

சிறப்புப்பிரதிகள்

தொழில் வல்லுனர்கள், மற்றும் சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களின் உற்சாகமான பங்கேற்பு இந் நிகழ்வின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந் நிகழ்வில் கலாநிதி எஸ். சிவராயா, கே. கந்தவேள் (உதவிப் பணிப்பாளர் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,, யாழ்ப்பாண பிராந்திய நிலையம்) ரவிச்சந்திரன் (இயக்குநர்: வலயக் கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்), மற்றும் கோகுலன் (இயக்குநர்: SLIATE யாழ்ப்பாணம்), ஷாம் (இயக்குநர், கணக்கீட்டு ஆசிரியர் - DMI), திருமதி ரஜூலாதேவி (முன்னாள் தாதியர் கல்விப் பணிப்பாளர்), மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்புப்பிரதிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நாங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள் : எச்சரிக்கும் பசில்!

நாங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள் : எச்சரிக்கும் பசில்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு | Publication Of Books In The University Of Jaffna

'மார்க்கெட்டிங் தமிழில்' படைப்பானது சிறிய நடுத்தர மற்றும் வணிக முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் ஆய்வினை தூண்டும் வகையில் மரபு வழிக்கதை சொல்லும் வழி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந் நூலில் எளிமை, அமைப்பு, குறுகிய நேரத்தில் அறிவைப்பெற்றுக்கொள்ளும் தன்மை என்பன அனுபவமுள்ள தொழில்முனைவோருக்கு, வணிக உலகில் புதிதாக உட்பிரவேசிப்பவர்களுக்கும் பயன்படக்கூடிய ஒரு படைப்பென்பதை உறுதிகொள்ள முடிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021