அமெரிக்க வரலாற்றில் பதிவான 'ரேச்சல் லெவீனின்' நியமனம்
Transgender
Rachel Levine
admiral
By Vanan
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கையான வைத்தியர் ரேச்சல் லெவீன் (Rachel Levine) நான்கு நட்சத்திர அட்மிரலாக பதவியேற்றுள்ளார்.
நாட்டின் சுகாதார உதவிச் செயலாளரான 63 வயதான ரேச்சல் லெவீன், அமெரிக்க பொது சுகாதார சேவைகள் ஆணைக்குழுவின் அட்மிரல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நியமனமானது எதிர்காலத்தில் வரவிருக்கும் நியமனங்களுக்கு முதன்மையானதாக இருக்கட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.