அமைச்சர் பந்துலவை அச்சுறுத்தும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு
Bandula Gunawardane
Sri Lanka Railways
Department of Railways
By Sumithiran
புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
புகையிரத பாதைகளை அமைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அமைச்சர் முன்வைக்கவில்லை எனவும், போக்குவரத்து சபையை அழித்தது போன்று புகையிரத திணைக்களத்தையும் அழிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி தொழில் ரீதியாக நடவடிக்கை
மேலும், ரயில்வே அதிகாரசபை அறிவிக்கப்பட்டால், அதற்கு மறுநாள் முதல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்