கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவி : தசாப்தங்கள் கடந்து வெளிவரும் மர்மம்
Batticaloa
Sri Lankan Peoples
United States of America
Tamil
By Niraj David
35 வருடங்களுக்கு முன்னர், கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல்படை படுகொலை செய்த ஒரு உன்னத மனிதரை நேற்றையதினம் கிழக்கு மாகாணம் நினைவு கூர்ந்தது.
கொல்லப்படுவதற்கு முன்பாக அந்த வெள்ளைக்கார பாதிரி ஆங்கிலத்திலும், தமிழிலும் திட்டியதும் கதறியதும் தனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருப்பதாக' அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகின்றார்.
68 வயது அமெரிக்கத் துறவி ஒருவரின் படுகொலை மர்மம் 30 வருடங்கள் கடந்து வெளிவருகின்றது.
ஏறாவூரில் ‘கரிக்சோச்சியடி’ என்று அழைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்ற அந்தப் பயங்கரச் சம்பவம் பற்றிப் பேசுகின்றது இந்த ‘உண்மைகள்’ பெட்டக நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்