ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் - சஜித்

Basil Rajapaksa Mahinda Rajapaksa Sajith Premadasa Sri Lanka Economic Crisis
By Vanan Oct 27, 2022 12:17 PM GMT
Report

ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று(27) கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சுபீட்சத்தின் தொலைநோக்கை முன்னிலைப்படுத்தி நாட்டிற்கு சுபீட்சத்தை கொண்டு வர 2019 ஆம் ஆண்டு வீராப்பு பேசி ராஜபக்சக்கள் வந்தாலும், இறுதியில் செல்வத்தையே இழக்கும் அளவிற்கு நாட்டை வக்குரோத்தாக்கினர்.

பசிலின் மீள் வருகை

ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் - சஜித் | Rajapaksas Belong Kalinga Magan Generation Sajith

மலைநாட்டு கிளர்ச்சியில் வெள்ளையர்களைப் போலவே கலிங்க மாகனின் படையெடுப்புகளாலும் நாட்டிலுள்ள களஞ்சியங்கள் உட்பட அனைத்து தோட்டங்களையும் அழித்தது போல், இவர்களும் கடந்த காலத்தைப் போலவே நாட்டின் விவசாயத்தை முற்றிலுமாக அழித்தார்கள்.

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரும், நாட்டை விட்டு தப்பி ஓடிய பசில் ராஜபக்சவும் ஆச்சரியமான முன்னோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் வருவதாக மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டாலும், இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்த குற்றத்தின் முக்கிய குற்றவாளி அவரே.

பழமையான நாகரிகத்தையும், பழமையான கலாசாரத்தையும் கொண்டிருந்த எமது நாடு தற்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ராஜபக்சர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

மொட்டுவின் செயலாளர் வருவதாகக் கூறும் நபர், நாட்டை அழித்த கலிங்க மாகன் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

ஏற்றுமதித் துறைகளுக்கு அதிக வரி

ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் - சஜித் | Rajapaksas Belong Kalinga Magan Generation Sajith

தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என்று கூறினாலும், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைத்துறை போன்ற டொலர்களை ஈட்டும் ஏற்றுமதித் துறைகளுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் இந்தச் செயல்களை எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது.

நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் துறைகளைப் பலப்படுத்துவதே மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. சிறந்ததொரு வேலைத்திட்டத்தின் மூலமே இந்நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும். இல்லை, இயலாது என்ற வார்த்தைகளை அரசியல் சொற்களஞ்சியத்திலிருந்து நீக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக, அது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தியால் மக்களுக்காக பல பணிகளைச் செய்ய முடிந்துள்ளது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026