கோட்டபாயவுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த!! பரபரப்பாகும் தென்னிலங்கை
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
21st Amendment
Sri Lankan political crisis
By Kanna
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்கினால் மாத்திரமே 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிக்காத வரையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.

