கொடுங்கோன்மை அரசாங்கத்தை விரட்டியடிப்போம்! ஓரணியில் திரள அழைக்கிறது எதிரணி
Goverment
Economy
SriLanka
Rajitha Senaratne
SL Political
Poople
By Chanakyan
கொடுங்கோன்மை அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்த அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த அரச தலைவர் ராஜிதவா - சஜித்தா - பாட்டலியா - அநுரவா என்று போட்டி போடுவதை விடுத்து, எதிர்வரும் தேர்தல் சம்பந்தமாக எதிர்க்கட்சியின் அரசியல் கட்சி வட்டமேசை நடத்துவது அவசியம் என்றும் தலைவலிக்கு தலையணை மாற்றுவதை விட கொடுங்கோன்மை அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் ஆட்சியினை ஏற்படுத்த அனைவரும் ஓரிடத்தில் கூடுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்