கடந்த கால தவறுகள் தொடர்பில் மனந்திறந்த நாமல்

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Thulsi Apr 15, 2026 04:14 AM GMT
Report

கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருக்கலாம் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முதன் முதலில் எம்மால் நடக்கும் தவறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

முன்னோக்கி செல்ல வேண்டும்

தவறுகள் யாருக்கும் நடக்கலாம். அதான் மனித இயல்பு. ஆனால் அந்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதே நாம் செய்ய வேண்டும்.

கடந்த கால தவறுகள் தொடர்பில் மனந்திறந்த நாமல் | Ramal Rajapakse About Past Incidents

நாம் எமது கலாசாரங்களை பாதுகாப்பது கல்வி கற்பது எல்லாம் இதற்காகத் தான்.

அத்தோடு எதிர்காலத்தில் ஒரு நாடாகவும் அதன் குடிமக்களாக நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! டரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! டரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015