கெரண்டி எல்ல பேருந்து விபத்து : ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்கள்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Accident
By Raghav May 29, 2025 02:22 PM GMT
Report

இறம்பொடை (Ramboda) - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா (Nuwara Eliya) - கண்டி வீதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் படுகாயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்ட தகவல்

பேருந்து விபத்து

இந்தநிலையில் குறித்த பேருந்து விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கெரண்டி எல்ல பேருந்து விபத்து : ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்கள் | Ramboda Cause Of Bus Accident Revealed

தொடர்புடைய விசாரணை அறிக்கையின் முடிவுக்கமைய, சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி தேவையான ஓய்வு இன்றி நீண்ட நேரம் பேருந்தை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. 

நான்கரை மணி நேர பயணத்திற்கு, குறைந்தது அரை மணி நேரமாவது ஓய்வு தேவை என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

விசாரணைக் குழு

இருப்பினும், பெறப்பட்ட தகவல்களின்படி, சாரதி வெலிமடை பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்துள்ளார். 

கெரண்டி எல்ல பேருந்து விபத்து : ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்கள் | Ramboda Cause Of Bus Accident Revealed

அதன்படி, விபத்து நடந்தபோது சாரதி ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேருந்தினை செலுத்திச் சென்றுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சாரதி மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறியதாக விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. 

இருப்பினும், விபத்துக்குக் காரணமான அனைத்து காரணிகளுக்கும் சாரதி மட்டுமே பொறுப்பல்ல என்பதையும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடூழிய சிறைத்தண்டனை : மகிந்தானந்தவின் அடுத்த கட்ட திட்டத்தை வெளிப்படுத்திய கம்மன்பில

கடூழிய சிறைத்தண்டனை : மகிந்தானந்தவின் அடுத்த கட்ட திட்டத்தை வெளிப்படுத்திய கம்மன்பில

மலையகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மலையகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

தமிழர் பகுதியில் முன்னறிவித்தலின்றி தடைப்படும் மின்சாரம்

தமிழர் பகுதியில் முன்னறிவித்தலின்றி தடைப்படும் மின்சாரம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்