ரணிலுக்கு அருகதையில்லை -வெளியான அறிவிப்பு
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sumithiran
கோட்டாபய,ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
நெருக்கடியான இத்தருணத்தில் அரச தலைவரும் பிரதமரும் இனியும் அரசியல் ஒப்பந்தங்களைச் செய்யாமல் தமது பதவிகளை விட்டு விலகி மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன அழைப்பாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்
ரணிலுக்கு தார்மீக உரிமை கிடையாது
