கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய வணிக வளாகம் திறப்பு !

Colombo Ranil Wickremesinghe Sri Lanka
By Shalini Balachandran Sep 05, 2024 11:46 PM GMT
Report

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட “The Mall” வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்றைய தினம் (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு ரணில் வழங்கியுள்ள உறுதி !

காவல்துறை அதிகாரிகளுக்கு ரணில் வழங்கியுள்ள உறுதி !

ஜனாதிபதி கருத்து

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய வணிக வளாகம் திறப்பு ! | Ranil Opens The Mall Duty Free Shopping Complex

சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.

அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளன.

வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி முன்னெடுக்கப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டவர்களுக்கு சீனா விதித்துள்ள தடை

வெளிநாட்டவர்களுக்கு சீனா விதித்துள்ள தடை

ரணில் அனுர டீல் அம்பலம் !

ரணில் அனுர டீல் அம்பலம் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்