வருட இறுதிக்குள் பதவி நீக்கப்படும் ரணில்: அடுத்தாண்டின் ஆரம்பத்தில் பொதுத் தேர்தல்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
பொதுத் தேர்தல்
2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு கிடைக்கும்.
இதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க அரச தலைவர் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்