இன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை! ஒத்திவைக்கப்பட்ட உரை மீதான விவாதம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Kiruththikan Jun 07, 2022 02:59 AM GMT
Report

இன்று ஜூன் 07 முதல் 10 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது இந்நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ரணில்  உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உரை மீதான விவாதம் ஒத்திவைப்பு 

இன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை! ஒத்திவைக்கப்பட்ட உரை மீதான விவாதம் | Ranil Wickremesinghe Special Address To Parliament

மத்திய அரசு சேவைகளை தடைகள் இன்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று 7ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 695 பில்லியன் ரூபா மதிப்பீடு தொடர்பான விவாதம் நாளை 8ஆம் திகதி பிற்பகல் ஐந்து முப்பது மணி வரை நடாத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் தமிழக ஒதுக்கீடு சட்டத்தின் பிரிவு விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை! ஒத்திவைக்கப்பட்ட உரை மீதான விவாதம் | Ranil Wickremesinghe Special Address To Parliament


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி