போராட்டக்காரர்களை அடக்க ரணில் பிறப்பித்த உத்தரவு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 13, 2022 10:29 PM GMT
Report

போராட்டக்காரர்களை அடக்க  அனுமதி கோரல்

நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு முன்னால் முன்னேறும் போராட்டக்காரர்களை அடக்குவது தொடர்பில் பலத்தை பயன்படுத்துவதற்கு, பாதுகாப்புப் படைத் தளபதிகள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது,கட்சித் தலைவர்களிடம் அனுமதியை கோரியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு பிறப்பித்த உத்தரவு

போராட்டக்காரர்களை அடக்க ரணில் பிறப்பித்த உத்தரவு | Ranility Order To Security Force

எனினும் கட்சித் தலைவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. பதிலாக அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகளைப் பெறுமாறு கூறப்பட்டுள்ளது.

இதன்போதே தளபதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011