ராஜபக்சாக்களால் ரணிலுக்கு ஏற்படவுள்ள நிலை

Kumara Welgama Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Rajapaksa Family
By Jaso Oct 17, 2022 06:48 PM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் இயலுமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கின்றபோதிலும் அதற்கு ஒரு போதும் ராஜபக்சர்கள் இடமளிக்கமாட்டார்கள்.

இவ்வாறு தெரிவித்தார் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலால் முடியும்

ராஜபக்சாக்களால் ரணிலுக்கு ஏற்படவுள்ள நிலை | Ranils Condition Due To The Rajapaksas

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதற்கு ராஜபக்சர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். ராஜபக்சர்கள் நெருங்கினால், எந்த நேரத்திலும் அதிபர் ரணில் பின்வாங்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்சர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம்

ராஜபக்சாக்களால் ரணிலுக்கு ஏற்படவுள்ள நிலை | Ranils Condition Due To The Rajapaksas

மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், ராஜபக்சர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம். ராஜபக்சக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், அதிபர் ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.      

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026