15 வயது சிறுமி வன்புணர்வு - தலைமறைவான இளைஞன் கைது

Batticaloa Sexual harassment Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 08, 2023 02:30 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞனை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கர்ப்பிணியான சிறுமி

15 வயது சிறுமி வன்புணர்வு - தலைமறைவான இளைஞன் கைது | Rape Of Girl Youth Arrested

குறித்த சிறுமியை 18 வயதான இளைஞன் காதலித்து வந்த நிலையில் சிறுமி மூன்றுமாத கர்ப்பிணியாகி உள்ளார்.இதனையடுத்து அவர்கள் இருவரையும் பெற்றோர் சேர்த்து வைத்த நிலையில் அவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இளைஞன் கைது

15 வயது சிறுமி வன்புணர்வு - தலைமறைவான இளைஞன் கைது | Rape Of Girl Youth Arrested

இந்த நிலையில் இருவரும் மறைந்திருந்த நிலையில் 18 வயது இளைஞனை காவல்துறையினர் இன்று (8) கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025