ரணில் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவி : வெடித்தது சர்ச்சை

Ranil Wickremesinghe Ravi Karunanayake Current Political Scenario
By Shalini Balachandran Aug 25, 2024 09:44 AM GMT
Report
Courtesy: Gunadharshan Baskaran

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) வெற்றியானது ரவி கருணாநாயக்கவுக்குக் (Ravi Karunanayake) பிரதமர் பதவியை வழங்கும் திட்டமிடலின் ஒரு அங்கம் என அரச வட்டாரங்களில் குற்றம் சுமத்தப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார் என்றும் அது ஐக்கிய தேசிய கட்சியிலேயோ, அல்லது சுயேட்சையாகவோ என்ற ரவி கருணாநாயக்கவின் எதிர்வுகள் தற்போது நடைமுறையாகியுள்ளன.

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டு திறைசேரி பிணைமுறி மோசடி வழக்கில் 22 குற்றச்சாட்டுகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவராவார்.

தமிழர் பகுதியில் நிராகரிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

தமிழர் பகுதியில் நிராகரிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

நாடாளுமன்ற தேர்தல் 

இவ்வாறான ஒரு பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய அவருக்கு வெற்றிவாய்ப்பென்பது மக்களால் இல்லாது செய்யப்பட்டது.

ரணில் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவி : வெடித்தது சர்ச்சை | Ravi Karunanayake Prime Minister In Ranil Regime

இதன் தொடர்ச்சியில் அரசியலில் பெரிதாக பேசப்படாத அவரின் பெயர் குறுகிய கால இடைவெளியில், அதாவது கோட்டபாய வெளியேற்றப்பட்டு ரணில் அந்த பொறுப்பை தக்க வைத்த பின்னர் ரவி கருணாநாயக்கவின் சத்தங்கள் வெளிவர ஆரம்பித்தன.

ரணில் பங்கேற்கும் மேடைகளில் ரவி கருணாநாயக்கவுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவதும், ஜனாதிபதி மீண்டும் அவரை அரசியலுக்கு கொண்டு வர திட்டமிடுவதாகவும் கூறப்பட்டது.

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

கட்சித்தாவல்கள்

இதன் தொடர்ச்சியிலேயே நேற்றைய தினம் சஜித் தரப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் (Saidulla Marikkar) தெரிவித்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பில் மரிக்கார் மேலும் தெரிவிக்கையில் ''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதானது புதிய அரசாங்கத்தில் பிரதமராகும் நம்பிக்கையில் இருக்கும் ரவி கருணாநாயக்கவுக்குக் கொடுக்கப்படும் வாக்குகளாகும் இதன் நகரவே தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

ரணில் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவி : வெடித்தது சர்ச்சை | Ravi Karunanayake Prime Minister In Ranil Regime

மதுபான அனுமதி பத்திரத்துக்காகவும் பணப்பையை மாற்றிக் கொள்ளும் நோக்கிலேயே தற்போதைய கட்சித்தாவல்கள் இங்கு இடம்பெறுகிறது.

செப்டெம்பர் (21) இறுதிக்குள் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையுடன் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை யாராலும் மாற்ற இயலாது" என தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததால் பிள்ளையானுக்கு ஏற்பட்ட வெட்கம்

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததால் பிள்ளையானுக்கு ஏற்பட்ட வெட்கம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011