வட்டி விகிதக் குறைப்பு - மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka
By Beulah Jul 06, 2023 03:28 PM GMT
Report

கொள்கை வட்டி விகிதக் குறைப்பின் பலனை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு வங்கிகள் செயற்படவும், வட்டி விகிதங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், வங்கி வட்டி விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தாலும், அவை மேலும் குறைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக வங்கிகளுக்கு சலுகை காலம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், அந்தக் காலப்பகுதியில் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்கி சந்தை வட்டி விகிதங்களைக் குறைக்காவிட்டால், 2018 ஆம் ஆண்டைப் போன்று வங்கிகளுக்கு இலக்குகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் வங்கிகள் கடன் அட்டை வட்டி வீதத்தை 2 வீதத்தால் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

 Interest rates

நேற்று (05) இடம்பெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வைப்பு வசதி வீதத்தை 11 வீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை 12 வீதமாகவும் குறைப்பதற்கு செயற்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளை ஆராய்ந்த பின்னரே நாணயச் சபை இந்தத் தீர்மானத்தை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதியில் பணவீக்கம் 7 ​​சதவீதத்தை எட்டும் என்றும், பின்னர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் மேலும் குறையும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025