பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளன.
நாளை(21) முதல் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாவினாலும், சிகப்பு பருப்பு கிலோ 7 ரூபாவினாலும், 425 கிராம் உள்ளூர் டின் மீன் 10 ரூபாவினாலும், காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 15 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
விலை குறைப்பு

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 185 ரூபாவிற்கும், ஒரு கிலோ சிகப்பு பருப்பு 378 ரூபாவிற்கும், 425 கிராம் உள்ளூர் டின் மீன் 480 ரூபாவிற்கும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1780 ரூபாவிற்கும்,ஒரு கிலோ காய்ந்த வெந்தயம் 1100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்