ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

Reecha
By Independent Writer Aug 06, 2026 06:05 AM GMT
Report

கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையும் உலகிற்குப் பறைசாற்றும் நோக்குடன் " றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" இயக்கச்சி றீ(ச்)ஷா வளாகத்தில் லங்காசிறி , IBC தமிழ் , Quick Food ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கோலாகலமாக அரங்கேறுகிறது.

இன்று முதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட்  7, 8, 9, 10 மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடந்த கால நினைவுகளையும், நம் மூதாதையரின் "உணவே மருந்து என்ற தத்துவத்தையும் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண் | Reecha Food Festival 2026

லண்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள், தங்கள் மண்ணின் சுவையைத் தேடி ஒன்றிணையும் ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா இது கடந்த ஆண்டு காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதனை விடவும் சிறப்பான ஏற்பாடுகளை றீ(ச்)ஷா வடிவமைத்துள்ளது.

உள்நாட்டு சமையல் ஜாம்பவான்களுடன், சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து சமையல் கலைகளில் புதிய உத்திகளைப் புகுத்தவுள்ளனர்.

ஒடியல் கூழ், காரசாரமான நண்டுப் பிரட்டல், சுடச்சுட பிட்டு-சொதி, மற்றும் பாரம்பரிய பனங்கிழங்கு பணியாரம் என அள்ள அள்ளக் குறையாத சுவை வகைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உங்கள் கண்முன்னே சமைக்கும் நேரடி செய்முறை விளக்கங்கள்.

எமது வாழ்வாதாரமான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக பகுதி.

அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் சிற்றுண்டிப் போட்டிகள்.

சுவையோடு சேர்ந்து விழாவை இரசிக்க வைக்கும் எமது மண்ணின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற காத்திருக்கின்றன.

இந்த மாபெரும் சுவைப்பாலத்தில் இணைந்து கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் இன்றே வருகை தாருங்கள்

தொடர்புகளுக்கு: 077 777 2353 | 077 777 2354

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி