தமிழர் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்ட பண்ணை..! வியக்கவைக்கும் கட்டமைப்பு (காணொளி)
Kilinochchi
Sri Lanka
By Kiruththikan
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும்.
இப் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த றீ(ச்)ஷா பண்ணையின் ஒரு பகுதியாகவே குறிஞ்சி தங்ககம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் பத்து வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குடும்பமாக வருகைதந்து தங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.
இங்கு தங்குவதற்கு குறிஞ்சி தங்ககம் மற்றும் றீ(ச்)ஷா பண்ணை என இணையத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
ReeCha Organic பண்ணை தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்