வெளிநாட்டவர்களை ஈர்க்க தளர்வான விசா நடைமுறை - இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டம்

Dinesh Gunawardena Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism Sri Lanka visa South Korea
By Vanan Aug 18, 2022 03:03 AM GMT
Report

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்வான விசா விதிமுறைகள் மேலும் கொரிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க உதவும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் இதனைக் கூறியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை, அலரி மாளிகையில் வைத்து தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு  வாழ்த்து

வெளிநாட்டவர்களை ஈர்க்க தளர்வான விசா நடைமுறை - இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டம் | Relaxed Visas Newly Introduced Sl Government

இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு தினேஷ் குணவர்தனவிற்கு தென்கொரிய தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1980 களில் தமது நாடே அதிக முதலீட்டை செய்து முதலிடத்தில் இருந்ததாக குறிப்பிட்ட இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கு தமது நாடு விரும்புவதாகத் தெரிவித்தார்.

விவசாய இயந்திரங்கள் தயாரிப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தென்கொரியாவிற்கு தற்போது காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு

வெளிநாட்டவர்களை ஈர்க்க தளர்வான விசா நடைமுறை - இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டம் | Relaxed Visas Newly Introduced Sl Government

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரிய திரைப்பட விழா உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் கூறினார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்