விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - விவசாய அமைச்சின் அறிவிப்பு!
Mahinda Amaraweera
Government Of Sri Lanka
Ministry of Agriculture
By Pakirathan
அனைத்து விவசாயிகளுக்கும் இந்த வருடம் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், விவசாய அமைச்சிற்கு 56 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசாங்கத்தால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கத்திற்காக அரசாங்கம் குறித்த நிதியை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி