இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

Economy of Sri Lanka Money Dollars World
By Sathangani Nov 15, 2025 10:35 AM GMT
Report

இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் ஒக்டோபர் மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 587.7 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.  

இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 712 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரனை ஓடோடிச் சென்று சந்தித்த நாமல்

சுமந்திரனை ஓடோடிச் சென்று சந்தித்த நாமல்


இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 20.1 சதவீத உயர்வு என கூறப்படுகின்றது.

ஜனவரி - ஒக்டோபர் மாதங்களுக்கான மொத்த பணம் அனுப்புதல் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் | Remittances By Migrant Workers Reach 215 8 Billion

இது கடந்த வருடம் 5.43 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதன்படி, புலம்பெயர் தொழிலாளரகள் பணவனுப்புதல் 215.8 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

டின் மீன் விலைகளில் மாற்றம்: வெளியான தகவல்

டின் மீன் விலைகளில் மாற்றம்: வெளியான தகவல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023