மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran Apr 08, 2026 03:34 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் - ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு 'தேசிய கட்டமைப்பு தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை அடுத்து நாட்டில் அனைத்துப்பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன.

இந்த நிலையில் மீண்டும் மின்கட்டண உயர்விற்கு அனுமதி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடாவில் வேலைவாங்கித்தருவதாக மோசடி : சிக்கினார் பெண்

கனடாவில் வேலைவாங்கித்தருவதாக மோசடி : சிக்கினார் பெண்

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...!

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026