உக்ரைனில் உயிருக்குப் போராடும் தமிழ் பெண்கள்! மண்டியிட்டு வெளியிட்டுள்ள உருக்கமான காணொலி
Russia
Ukraine
Womens
Ukraine War
Tamil Students
Tamil Womens
Russia-Ukraine War
By Chanakyan
உக்ரைன் - ரஷ்ய நாடுகளிடையே நடந்துவரும் போர் காரணமாக பெரும் சேதங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுவருகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்விகற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மாணவிகள் சிலர் காப்பாற்றும்படி கதறி அழும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
எந்தநேரமும் குண்டு சந்தங்கள் கேட்பதாகவும் இதனால் வெளியில் செல்லமுடியாமல் - 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதுங்கு குழிகளில் சாப்பாடும் தண்ணியும் இல்லாமல் உயிருக்குப் போராடுவதாகவும் தங்களை காப்பாற்றும்படியும் கூறி அவர்கள் இந்த காணொலியில் பதிவிட்டுள்ளனர்.
இவர்களின் உருக்கமான வேண்டுகோளின் முழுமையான விடயம் காணெலியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்