ஆயிரம் அடி உயரத்தில் 43 மணிநேர போராட்டம்!! நடந்தது என்ன?
boy
kerala
By Vanan
தன்னுடைய நண்பர்களும் இராணுவமும் இல்லை என்றால் இப்போது தான் இருந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் கேரளா இளைஞன் பாபு.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியின் செங்குத்து மலையில் 23 வயதான குறித்த இளைஞர், தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது மலை துவாரத்தின் முகத்தில் சிக்கினார்.
அவர் 43 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிய சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின் இராணுத்திரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டிருந்தார்.
உண்மையில் என்ன நடந்தது என அவர் கூறும் விடயங்கள் காணொளி வடிவில்,
