பிற நாடுகளுக்கான வங்கிக் கொடுப்பனவுகள் - இந்திய மத்திய வங்கியின் புதிய திட்டம்!
Central Bank of Sri Lanka
India
Reserve Bank of India
By Pakirathan
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனமான நெசனல் பேமென்ட் கோர்ப்பரேஷன் ஆகியவை பிற நாடுகளுக்கான வங்கி கொடுப்பனவுகளின் வரம்பை விரிவுபடுத்தவுள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதன்மூலம், ஒரு நாட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றும் ஒரு நாட்டின் ஒருவருக்கு அல்லது வங்கிக்கு கொடுப்பனவுகளைப் பரிமாற்றம் செய்யும் தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பேச்சுவார்த்தைகள்
தாய்லாந்து, இலங்கை மற்றும் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதற்காக இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் வெளியுறவு அமைச்சகம் என்பன பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அணுகியுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி