அடுத்த வாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா...!! கல்வி அமைச்சரின் அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka Economic Crisis
By Vanan
அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது கல்வி அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக கூறியுள்ளார்.
நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, கல்வி அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி