கடனுக்குள் சிக்கிய சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்
SriLankan Airlines
Nimal Siripala De Silva
By Dharu
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டி வருவதாகவும் ஆனால் கடன் காரணமாக வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்தாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த சிக்கல் நிலையை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.
100 கோடி டொலர் கடன்
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் இது பற்றிய யோசனையினை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளேன்.
100 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடனாக செலுத்த வேண்டியுள்ளது” என இதன்போது கூறினார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்