இலங்கைக்கு தேவையான வருவாய்: கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில்

Ranil Wickremesinghe Dollars
By Pavan Nov 01, 2023 11:07 AM GMT
Report

நாட்டிற்கு தேவையான வருவாயை சேகரிக்கத் தவறியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் மற்றும் சுங்க திணைக்களங்களின் பிரதானிகளிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமது கடும் நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வரிக் கோப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும், என்றபோதும் 500,000 வரிக் கோப்புகளின் அடிப்படையில் மாத்திரம் ஏன் வரி அறிவிடல் தொடர்கின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச நிறுவனங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான தனது முயற்சியில், நாட்டின் வரித் தளத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் இன்னும் ஏன் செய்யப்படவில்லை என்று அவர் வினவியுள்ளார்.

கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது(படங்கள்)

கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது(படங்கள்)

500,000 வரிக் கோப்புகள் 

மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் 500,000 வரிக் கோப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன, எனினும் கோப்புகள் மில்லியன் கணக்கில் இருக்க வேண்டும்.

இலங்கைக்கு தேவையான வருவாய்: கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில் | Revenue Department Collect Require Revenue Dollar

இந்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் தோல்வியினால் தான் அரசாங்கம் தனது வருமான இலக்குகளை அடையத் தவறி வருகிறது என்று அதிபர் இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை பொது மக்களுக்கான மறைமுக வரிகளைக் குறைப்பதே தனது நோக்கமாக இருந்தாலும், அரச நிறுவனங்கள் தமது கடமைகளைச் செய்யத் தவறியதால் தற்போது அவ்வாறு செய்ய முடியாதுள்ளது என விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்