கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய அபாயம் - சாணக்கியன் எச்சரிக்கை

Rajavarothiam Sampanthan Shanakiyan Rasamanickam Eastern Province
By Vanan Dec 25, 2022 04:07 PM GMT
Report

தமிழர்களும் முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து செயற்படாத பட்சத்தில் அடுத்த 75 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தை முழுமையாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லாது போகும் அபாயம் காணப்படுவதாக மருதமுனையில் இடம்பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம்

கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய அபாயம் - சாணக்கியன் எச்சரிக்கை | Risk Of Losing Eastern Province Chanakyan Warns

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ தமிழ் மொழியினால் கிறிஸ்தவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.

வடக்கு கிழக்கில் கூட தமிழ் மொழியின் ஊடாக தான் எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

1948 ஆம் ஆண்டில் இருந்து எமது இனங்களுக்கிடையிலான விகிதாசாரங்களை சம்பந்தன் ஐயா ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு புள்ளிவிபரவியல் ஒன்றினை வைத்திருக்கின்றார். 90 வயதிலும் இவ்வாறான ஆய்வுகளை சம்பந்தன் ஐயா மேற்கொள்கின்றார்.

சம்பந்தன் ஐயாவினை பற்றி நான் சில இடங்களில் அவர் கார் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளேன். அந்தக் காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது. ஆனால் இயந்திரம் நன்றாக ஓடுகின்றது. அப்படி தான் அவர் தற்போது இவ்வாறான புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றார்.

பெரும்பான்மை சமூக அதிகரிப்பு

கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய அபாயம் - சாணக்கியன் எச்சரிக்கை | Risk Of Losing Eastern Province Chanakyan Warns

கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஏனைய மாகாணங்களை விட பெரும்பான்மை சமூகத்தினர் 800 வீதத்தினால் அதிகரித்துள்ளனர்.

அதிலும் அம்பாறை மாவட்டத்தில் தான் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே வடக்கு - கிழக்கில் உள்ள நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015